அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்,
சார்பாக, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்வழியில்,
கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னமா அவர்களின் வழிகாட்டுதலின் படி,
கழக துணைப் பொதுச்செயலாளர்
புன்னகை தமிழ், மக்கள் செல்வர்,
திருமிகு TTV.தினகரன் BE, MLA, அவர்களின் ஆணைக்கிணங்க,
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள்விழா மாபெரும் பொதுக்கூட்டம்,
நாள்:15/09/2018,சனிக்கிழமை
மாலை 6மணி அளவில்,
இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் மெயின் ரோடு.
தலைமை :விசுவாசத்தின் அடையாளம் அண்ணன் திரு மேலூர்.செ.சரவணன் Bsc., அவர்கள்,
மதுரை கழக மாவட்ட செயலாளர்.,மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்.
விழாவிற்கு கழக, மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், நகர், மாவட்ட மற்றும் ஒன்றிய சார்பணி, ஊராட்சி, கிளை, வார்டு, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மாங்குளம்.AVM.பாஸ்கரன் M.Tech(IT)

Super
ReplyDelete