தமிழக மக்களின் பேரன்பையும் பெரு நம்பிக்கையையும் பெற்று, நாளும் வளர்ந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சத்திய பயணத்தில், கழகத்தின் எழுச்சி பூமியாக திகழும் திண்டுக்கல் மாநகர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களின் சார்பில் வரும் 26.08.2018(ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒட்டன்சத்திரம், ரெட்டியார் திடலில் மாலை 05.00 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழுங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech
மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு