www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

மக்கள் செல்வர் TTV வருகை : அழியாப்புகழ்,  முதல் சுதந்திரபோராட்ட வீரர்,  மாமன்னர் பூலித்தேவன்* அவர்களின் *303வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் *01/செப்டம்பர்/2018 அன்று நெற்கட்டான் சேவல்


*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
_மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்_


*புன்னகை தமிழ்,  மக்கள் செல்வர், அண்ணன் திருமிகு.TTV.தினகரன் MLA*., 
அவரகள்., 
*அழியாப்புகழ்,  முதல் சுதந்திரபோராட்ட வீரர்,  மாமன்னர் பூலித்தேவன்* அவர்களின் *303வது பிறந்தநாளை* கொண்டாடும் வகையில் *01/செப்டம்பர்/2018 அன்று நெற்கட்டான் சேவல்* பகுதிக்கு வருகை தரவுள்ளார்.


*மேலூர் செ.சரவணன் Bsc*, 
மாவட்ட கழக செயலாளர் 
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்!!!


என்றும் அன்புடன்- 
_மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நூட்பப்பிரிவு_ ammk@avm


26/08/2018 : மக்கள் செல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்க ஓட்டஞ்சத்திரம் வருகை

#மேற்கு_தொடர்ச்சி மலை அடிவாரத்தில்,  #ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளின் ஒன்றான,  #தமிழகத்தின் #காய்கறிகள்_நகரம் என்று அழைக்கப்படும்  #ஓட்டஞ்சத்திரமே உன்னை மேலும் பெருமை சேர்க்க,  இதோ இன்று #புன்னகை_தமிழ்… #மக்கள்_செல்வர்…
உன்னை காண வருகிறார்.,

#மண்ணின்_மைந்தன்* எங்கு சென்றாலும் இயர்கையே அவரை வரவேற்கும்,!

#மேகங்கள்* கூடுவது போல்,  உன்னை சிறப்பிக்க #அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம்*  தலைமை உன்னை காண இன்று 26/08/2018 மாலை 5மணி அளவில்  #ரெட்டியார்_திடலில்.,,

நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும்,  _மரியாதைக்குரிய அண்ணன்,  மக்கள் செல்வர்_, *திருமிகு.#TTV_தினகரன் BE., MLA.*, அவர்களை, 
#மதுரை_புறநகர்_வடக்கு_மாவட்டம்_தகவல்_தொழில்நூட்பப்பிரிவு சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

இவண்.
#மாங்குளம்_AVM_பாஸ்கரன் M.Tech(IT).,
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு செயலாளர்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் தகவல் தொழில்நூட்பப்பிரிவு அணி அறிவிப்பு

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்*

🙏🏻🙏🏻🙏🏻💞💞💞 *மக்கள் திலகம் MGR,  புரட்சி தலைவி அம்மா* அவர்களின் நல்லாசியுடன்,🙌🙌🙌🙌  கழக பொதுச் செயலாளர் *தியாகத் தலைவி சின்னம்மா* அவர்களின் ஒப்புதலோடு, 👍👍👍👍
*கழக துணை பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு.TTV.தினகரன் BE., MLA.,*  அவர்கள்,
_அடிமட்ட தொண்டனாகிய என்னை_ எங்கள் 💞💞💞🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 *ஆற்றல் மிகு அண்ணன், விசுவாசத்தின் அடையாளம்,  மரியாதைக்குரிய மேலூர் திரு.செ.சரவணன் Bsc., மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻செயல் வீரர் அண்ணன் *C.பாஸ்கரன் Msc., BL.,* மதுரை கிழக்கு ஒன்றிய (வ) செயலாளர் அவர்களின் _பரிந்துரையின் படி_,
*மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக, தகவல் தொழில்நூட்பப்பிரிவில்*  22/08/2018 அன்று நியமனம் செய்தார்.

மேலும் எனக்கு ஆதரவு நல்கிய அனைத்து கழக நல்லுள்ளங்களுக்கும்,  நண்பர்களுக்கும், குடும்ப உறவுகள், அனைவருக்கும்,  உங்கள் பொற்பாதம் வணங்கி என் நன்றிகளை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தெரிவித்து கொள்கிறேன்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🔆
என்றும் கழக பணியில்
*மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech(IT)*.,
மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ( *தகவல் தொழில்நூட்பப்பிரிவு*).
🙏🏻🙏🏻🙏🏻💞💞💞👆🏻👆🏻

Take a look at மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech (@avm_tech): https://twitter.com/avm_tech?s=09

https://www.facebook.com/baskaran.avm

26.08.2018(ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒட்டன்சத்திரம், ரெட்டியார் திடலில் மாலை 05.00 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழுங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழக மக்களின் பேரன்பையும் பெரு நம்பிக்கையையும் பெற்று, நாளும் வளர்ந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சத்திய பயணத்தில், கழகத்தின் எழுச்சி பூமியாக திகழும் திண்டுக்கல் மாநகர், திண்டுக்கல் கிழக்கு,  திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களின் சார்பில் வரும் 26.08.2018(ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒட்டன்சத்திரம், ரெட்டியார் திடலில் மாலை 05.00 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழுங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech
மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு

20/08/2018: TTV.தினகரன் MLA அவர்கள் இன்று மதுரை விமான நிலையத்தில்

20/08/2018: "#மக்கள்_செல்வர்' திருமிகு #TTV_தினகரன்_MLA,  அவர்கள்  இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டபோது,  வழியனுப்பி வைத்தபோது,  #மேலூர்_செ_சரவணன்_Bsc., மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகளுடன்.

#மதுரை_புறநகர்_வடக்கு_மாவட்ட_தகவல்_தொழில்நூட்பப்பிரிவு

Baskaran Avm

தியாகதாத் தலைவி சின்னம்மா அவர்களின் 61வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, மேலூர்.திரு.செ.சரவணன் Bsc.,மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில்,மேலூர் சிவன் கோவிலில் சின்னமா அவர்களுக்கு சிறப்பு பூஜைகள்,அர்ஜனைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா

அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம்*,  #மதுரை_புறநகர்_வடக்கு_மாவட்டம்* சார்பாக இன்று 18/08/2018 மாலை 4மணிக்கு , *#மேலூர்_சிவன்_கோவிலில்*,  நமது *#கழக_பொதுச்_செயலாளர்_தியாகத்_தலைவி_சின்னம்மா அவர்களின் #61வது #பிறந்தநாளை முன்னிட்டு*,  _சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் பொது மக்களுக்கு  இனிப்புகள்_ வழங்கும் விழா வழங்கப்படுகிறது.. 

எனவே இன் நிகழிச்சிக்கு கழக,  மாநில,  மாவட்ட,  பகுதி, நகர்,  பேரூராட்சி,  ஒன்றிய, வார்டு,  ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,  தொண்டர்கள், பொதுமக்கள்  அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன்  கேட்டுக்கொள்ளப்படுகிறது,,,.. 

🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉என்றும் கழக பணியில்  *#மேலூர்_செ_சரவணன்_Bsc.,மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்* 🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மாங்குளம் AVM.பாஸ்கரன் M.TECH 

#மதுரை_கழக_புறநகர்_வடக்கு_மாவட்ட_தகவல்_தொழில்நூட்பப்பிரிவு* 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

18/08/2018: *அம்மா மக்கள் முன்னேற்ற கழக*  பொதுச் செயலாளர், *தியாகதாத் தலைவி சின்னம்மா* 🙏🙏🙏🙏 அவர்களின் *61வது பிறந்தநாள்* 🎂🎂🎂🎂 தினத்தை முன்னிட்டு ,அண்ணன் *மேலூர்.திரு.செ.சரவணன் Bsc.*, 🙏🙏🙏
மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில்,
*மேலூர் சிவன் கோவிலில்*,  சின்னமா அவர்களுக்கு *சிறப்பு பூஜைகள்,அர்ஜனைகள்*  மற்றும் பொது மக்களுக்கு *இனிப்புகள்*🍬🍬🍬 வழங்கும் விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

_இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த,  கழக முன்னோடிகள், மாவட்ட கழக நிர்வாகிகள்,  பகுதி,  நகர் கழக,  பேரூர் கழக,  ஒன்றியக் கழக,  வார்டு, ஊராட்சி,  கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,  பொது மக்கள்_ அனைவருக்கும்,  *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,*
*மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு* சார்பாக மனமார்ந்த நன்றிகள், 🎊🎊🎊🎊🙏🙏🙏🙏🎉🎉🎉👆👆👆👆

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் செய்தி

#அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம் #மதுரை_கழக_புறநகர்_வடக்கு_மாவட்டம்
சார்பாக இந்திய திருநாட்டின் 10வது பிரதமர் *#திரு_அடல்_பிகாரி_வாஜ்பாய்*  அவர்கள் மறைவிற்கு, #ஆழ்ந்த_இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 🙏🙏🙏

வாஜ்பாய் பற்றி ஒரு சிறு தொகுப்பு :

1957 லில் #நேரு அவரைகள் இவரின் செயல்பாட்டை கண்டு *இவர் கண்டிப்பாக நாட்டின் பிரதமர் ஆக உயர்வர்* என்றார்.

மத்தியில் 1990 களில் ஏற்பட்ட #நிலையற்ற_அரசியல் (Political Instability)_ காரணமா மூன்று பிரதமர்கள் அடுத்து அடுத்து அரியணை ஏற, வாஜ்பாய் அவர்கள் இந்த நிலைமை தொடர்ந்தால் பொருளாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பதால், #திரு_மன்மோகன்_சிங் தலைமையில் லானா காங்கிரஸ்சிற்கு   வெளிப்படையாக *#வெளியில்_இருந்து_ஆதரவு*  தருவதாக அறிவித்தவர்.

1996 களில் BJP யின் தலைமை என்று சொல்லப்படும் #RSSக்கு_எதிராக *கடுமையாக விமர்ச்சித்த முதல் மற்றும் கடைசி பிஜேபி நிர்வாகி இவர் தான்*
.
என்றும் அன்புடன் செ.சரவணன் Bsc., மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்.

🙏🙏🙏🙏🙏

Baskaran Avm
*#மதுரை_கழக_புறநகர்_வடக்கு_மாவட்ட_தகவல்_தொழில்நூட்பரிவு* 👆👆👆👆👆👍👍👍👍

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக 72வது சுதந்திர தின வாழ்த்துக்கள்

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*,  மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக *72வது சுதந்திர தின வாழ்த்துக்கள் :*🎊🎊🎊🎉🎉🎉🎉

ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாட்டின் சுதந்திரதிற்கு இன்னுயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுட்டவே ஒவ்ஒரு ஆண்டும் *ஆகஸ்ட் 15ஐ  "சுதந்திர தின"* நாளாக கொண்டப்படுகிறது.
*ஏன் குறிப்பாக ஆகஸ்ட் 15லில்   கொண்டாடப்படுகிறது??* 🤔🤔🤔

1947 லில் இந்தியாவின் கடைசி *வைசிராய் லார்ட் மௌண்ட்பாட்டன்* இவர் தான் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆக  கொண்ட காரணமாக இருந்தவர் 🤔🤔🤔

ஏனனில்
15/ஆகஸ்ட்/1945,
இந்நாளில் தான் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பானிய படைகள், *லார்ட் மௌண்ட்பாட்டன்* முன்னிலையில் சரண் அடைந்தனர். _இந்த நாளை மௌண்ட்பாட்டன் அவருடைய அதிர்ஷ்ட நாள் என்று கருதினார்_.

🎉🎉🎉🙏🙏🙏🙏 *என்றும் அன்புடன் செ.சரவணன் Bsc.,மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்* 🙏🙏🙏🙏🙏🙏

*அம்மா மக்கள் முன்னேற்ற கழக* _மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நூட்பப்பிரிவு_

🙏🙏🙏🙏🎊🎊🎊✌✌✌✌ *நாட்டின் சுதந்திரத்திற்க்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு,  தலை வணங்குகிறோம்* 🙏🙏🙏✌✌🤝🤝🤝

🙏🙏🙏🙏🎊🎊 *சுதந்திர தின வாழ்த்துக்கள்* 🎉🎉🎉🎊🎊🎊

மதுரை கழக புறநகர் வடக்கு *மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு* 🙏🙏🙏🙏

அமமுக மேலூர் எழுச்சி 14 August 2017 | AMMK Melur Raise 14/august/2017

அருமை,,, 💪🏻💪🏻💪🏻💪🏻 _வேலூர் புரட்சி ஜூலை/10/1806 இல்_ ஏற்பட காரணம் இந்திய சிப்பாய்களை(🕉➕☪)💂🏽‍♂💂🏽‍♂💂🏽‍♂, ஆங்கில அரசு🤴👸, மத மாற்றம்✝✝✝ செய்ய முயன்றது,  இதன் விளைவாக ஏற்பட்டதுதான் இந்த புரட்சி வெடித்தது 💣💣 ,,, (☪🔄🕉🔀)

மேலூர் புரட்சி என்பதைவிட *மேலூர் எழுச்சி 14 August 2017* என்று சொல்வது சாலச்சிறந்தது.

அன்று நமது அடையாளத்தை அழிக்க முயன்றதால் ஏற்பட்ட புரட்சி,  இன்று 200 வருடம் கழித்து இந்த *மதவாத* மத்திய அரசுக்கு எதிராக நாம்,  நம் 🙏🙏🙏🙏 *மக்கள் செல்வர் அவர்களின் தலைமையில்* _இந்த மதவாத அரசையும் 👺👺👺👹👹 அவர்களுடன் சேர்ந்து கொண்டு நம் தமிழர்களுக்கு *துரோகம் இளைக்கும்* இந்த ஜோக்கர் எடுபிடி🤡🤡🤡அரசையும்_  நீக்குவதற்க்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த *மேலூர் மக்கள் எழுச்சி* 💪🏼💪🏼💪🏼💪🏼
ஆகஸ்ட்/14/2018 அன்று போட்ட விதை,  இன்று ஆலமரம் போல *ஒரு கோடி தொண்டர்களை* கொண்ட மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளது.

விரரைவில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* அண்ணன் திருமிகு.TTV.தினகரன் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை அன்றே *மேலூர் மக்கள் எழுச்சி* உறுதி செய்தது.🙏🙏🙏🙏🙏

மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech ( *மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு*)

🙏🙏🙏🙏🙏💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼✌✌✌

Check out @avm_tech’s Tweet: https://twitter.com/avm_tech/status/1029333201892782080?s=08

August 14, 2017 Melur AMMK 1st Meeting first year anniversary 2018

August 14 2017, 


இது கூட்டம் அல்ல கலைவதற்கு,
#ஒற்றுமை, நமது #அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம்
எல்லையற்ற வளர்ச்சிக்கு காரணம் இந்த ஒற்றுமையின் ஒரே தலைமை "#மக்கள்_செல்வர் "
விரைவில் தமிழகத்தில் நல் ஆட்சி மலர ஆதரிப்பிர் "#அமமுக"

Distance is less, Support Us

AMMK Madurai Puranagar Vadaku Mavatta Thagavaltholilnootppirivu

#அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம் தலைமையிலான அணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் !