*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*, மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக *72வது சுதந்திர தின வாழ்த்துக்கள் :*🎊🎊🎊🎉🎉🎉🎉
ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாட்டின் சுதந்திரதிற்கு இன்னுயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுட்டவே ஒவ்ஒரு ஆண்டும் *ஆகஸ்ட் 15ஐ "சுதந்திர தின"* நாளாக கொண்டப்படுகிறது.
*ஏன் குறிப்பாக ஆகஸ்ட் 15லில் கொண்டாடப்படுகிறது??* 🤔🤔🤔
ஏனனில்
15/ஆகஸ்ட்/1945,
இந்நாளில் தான் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பானிய படைகள், *லார்ட் மௌண்ட்பாட்டன்* முன்னிலையில் சரண் அடைந்தனர். _இந்த நாளை மௌண்ட்பாட்டன் அவருடைய அதிர்ஷ்ட நாள் என்று கருதினார்_.
🎉🎉🎉🙏🙏🙏🙏 *என்றும் அன்புடன் செ.சரவணன் Bsc.,மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்* 🙏🙏🙏🙏🙏🙏
*அம்மா மக்கள் முன்னேற்ற கழக* _மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நூட்பப்பிரிவு_
🙏🙏🙏🙏🎊🎊🎊✌✌✌✌ *நாட்டின் சுதந்திரத்திற்க்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு, தலை வணங்குகிறோம்* 🙏🙏🙏✌✌🤝🤝🤝
🙏🙏🙏🙏🎊🎊 *சுதந்திர தின வாழ்த்துக்கள்* 🎉🎉🎉🎊🎊🎊
மதுரை கழக புறநகர் வடக்கு *மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு* 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment