*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்*
🙏🏻🙏🏻🙏🏻💞💞💞 *மக்கள் திலகம் MGR, புரட்சி தலைவி அம்மா* அவர்களின் நல்லாசியுடன்,🙌🙌🙌🙌 கழக பொதுச் செயலாளர் *தியாகத் தலைவி சின்னம்மா* அவர்களின் ஒப்புதலோடு, 👍👍👍👍
*கழக துணை பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு.TTV.தினகரன் BE., MLA.,* அவர்கள்,
_அடிமட்ட தொண்டனாகிய என்னை_ எங்கள் 💞💞💞🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 *ஆற்றல் மிகு அண்ணன், விசுவாசத்தின் அடையாளம், மரியாதைக்குரிய மேலூர் திரு.செ.சரவணன் Bsc., மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻செயல் வீரர் அண்ணன் *C.பாஸ்கரன் Msc., BL.,* மதுரை கிழக்கு ஒன்றிய (வ) செயலாளர் அவர்களின் _பரிந்துரையின் படி_,
*மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக, தகவல் தொழில்நூட்பப்பிரிவில்* 22/08/2018 அன்று நியமனம் செய்தார்.
மேலும் எனக்கு ஆதரவு நல்கிய அனைத்து கழக நல்லுள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்ப உறவுகள், அனைவருக்கும், உங்கள் பொற்பாதம் வணங்கி என் நன்றிகளை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தெரிவித்து கொள்கிறேன்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🔆
என்றும் கழக பணியில்
*மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech(IT)*.,
மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ( *தகவல் தொழில்நூட்பப்பிரிவு*).
🙏🏻🙏🏻🙏🏻💞💞💞👆🏻👆🏻
Take a look at மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech (@avm_tech): https://twitter.com/avm_tech?s=09