*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*
_மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்_
*புன்னகை தமிழ், மக்கள் செல்வர், அண்ணன் திருமிகு.TTV.தினகரன் MLA*.,
அவரகள்.,
*அழியாப்புகழ், முதல் சுதந்திரபோராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவன்* அவர்களின் *303வது பிறந்தநாளை* கொண்டாடும் வகையில் *01/செப்டம்பர்/2018 அன்று நெற்கட்டான் சேவல்* பகுதிக்கு வருகை தரவுள்ளார்.
*மேலூர் செ.சரவணன் Bsc*,
மாவட்ட கழக செயலாளர்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்!!!
என்றும் அன்புடன்-
_மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நூட்பப்பிரிவு_ ammk@avm
No comments:
Post a Comment