www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக 72வது சுதந்திர தின வாழ்த்துக்கள்

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*,  மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக *72வது சுதந்திர தின வாழ்த்துக்கள் :*🎊🎊🎊🎉🎉🎉🎉

ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாட்டின் சுதந்திரதிற்கு இன்னுயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுட்டவே ஒவ்ஒரு ஆண்டும் *ஆகஸ்ட் 15ஐ  "சுதந்திர தின"* நாளாக கொண்டப்படுகிறது.
*ஏன் குறிப்பாக ஆகஸ்ட் 15லில்   கொண்டாடப்படுகிறது??* 🤔🤔🤔

1947 லில் இந்தியாவின் கடைசி *வைசிராய் லார்ட் மௌண்ட்பாட்டன்* இவர் தான் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆக  கொண்ட காரணமாக இருந்தவர் 🤔🤔🤔

ஏனனில்
15/ஆகஸ்ட்/1945,
இந்நாளில் தான் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பானிய படைகள், *லார்ட் மௌண்ட்பாட்டன்* முன்னிலையில் சரண் அடைந்தனர். _இந்த நாளை மௌண்ட்பாட்டன் அவருடைய அதிர்ஷ்ட நாள் என்று கருதினார்_.

🎉🎉🎉🙏🙏🙏🙏 *என்றும் அன்புடன் செ.சரவணன் Bsc.,மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்* 🙏🙏🙏🙏🙏🙏

*அம்மா மக்கள் முன்னேற்ற கழக* _மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நூட்பப்பிரிவு_

🙏🙏🙏🙏🎊🎊🎊✌✌✌✌ *நாட்டின் சுதந்திரத்திற்க்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு,  தலை வணங்குகிறோம்* 🙏🙏🙏✌✌🤝🤝🤝

🙏🙏🙏🙏🎊🎊 *சுதந்திர தின வாழ்த்துக்கள்* 🎉🎉🎉🎊🎊🎊

மதுரை கழக புறநகர் வடக்கு *மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு* 🙏🙏🙏🙏

அமமுக மேலூர் எழுச்சி 14 August 2017 | AMMK Melur Raise 14/august/2017

அருமை,,, 💪🏻💪🏻💪🏻💪🏻 _வேலூர் புரட்சி ஜூலை/10/1806 இல்_ ஏற்பட காரணம் இந்திய சிப்பாய்களை(🕉➕☪)💂🏽‍♂💂🏽‍♂💂🏽‍♂, ஆங்கில அரசு🤴👸, மத மாற்றம்✝✝✝ செய்ய முயன்றது,  இதன் விளைவாக ஏற்பட்டதுதான் இந்த புரட்சி வெடித்தது 💣💣 ,,, (☪🔄🕉🔀)

மேலூர் புரட்சி என்பதைவிட *மேலூர் எழுச்சி 14 August 2017* என்று சொல்வது சாலச்சிறந்தது.

அன்று நமது அடையாளத்தை அழிக்க முயன்றதால் ஏற்பட்ட புரட்சி,  இன்று 200 வருடம் கழித்து இந்த *மதவாத* மத்திய அரசுக்கு எதிராக நாம்,  நம் 🙏🙏🙏🙏 *மக்கள் செல்வர் அவர்களின் தலைமையில்* _இந்த மதவாத அரசையும் 👺👺👺👹👹 அவர்களுடன் சேர்ந்து கொண்டு நம் தமிழர்களுக்கு *துரோகம் இளைக்கும்* இந்த ஜோக்கர் எடுபிடி🤡🤡🤡அரசையும்_  நீக்குவதற்க்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த *மேலூர் மக்கள் எழுச்சி* 💪🏼💪🏼💪🏼💪🏼
ஆகஸ்ட்/14/2018 அன்று போட்ட விதை,  இன்று ஆலமரம் போல *ஒரு கோடி தொண்டர்களை* கொண்ட மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளது.

விரரைவில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* அண்ணன் திருமிகு.TTV.தினகரன் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை அன்றே *மேலூர் மக்கள் எழுச்சி* உறுதி செய்தது.🙏🙏🙏🙏🙏

மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech ( *மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு*)

🙏🙏🙏🙏🙏💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼✌✌✌

Check out @avm_tech’s Tweet: https://twitter.com/avm_tech/status/1029333201892782080?s=08

August 14, 2017 Melur AMMK 1st Meeting first year anniversary 2018

August 14 2017, 


இது கூட்டம் அல்ல கலைவதற்கு,
#ஒற்றுமை, நமது #அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம்
எல்லையற்ற வளர்ச்சிக்கு காரணம் இந்த ஒற்றுமையின் ஒரே தலைமை "#மக்கள்_செல்வர் "
விரைவில் தமிழகத்தில் நல் ஆட்சி மலர ஆதரிப்பிர் "#அமமுக"

Distance is less, Support Us

AMMK Madurai Puranagar Vadaku Mavatta Thagavaltholilnootppirivu

#அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம் தலைமையிலான அணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் !