www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

இன்று 04/09/2018: மதுரை, மேலூர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஒருதலை பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகள்

இன்று 04/09/2018: மதுரை, மேலூர் நகர் பகுதியில் #ஆக்கிரமிப்புகளை #அகற்றுவதில் *ஒருதலை பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளை,* ,  கண்டிக்கும் வகையில்,,
*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*

*மேலூர் திரு செ.சரவணன்.Bsc.*
_மதுரை கழக மாவட்ட செயலாளர் (மதுரை புறநகர் வடக்கு)_ அவர்களின் தலைமையில்,  பாரபட்சமின்றி செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ரோட்டோர கடைகளின் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், செயல்படும்படி,  அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை புறநகர் வடக்கு தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் - மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech (IT)