#மேற்கு_தொடர்ச்சி மலை அடிவாரத்தில், #ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளின் ஒன்றான, #தமிழகத்தின் #காய்கறிகள்_நகரம் என்று அழைக்கப்படும் #ஓட்டஞ்சத்திரமே உன்னை மேலும் பெருமை சேர்க்க, இதோ இன்று #புன்னகை_தமிழ்… #மக்கள்_செல்வர்…
உன்னை காண வருகிறார்.,
#மண்ணின்_மைந்தன்* எங்கு சென்றாலும் இயர்கையே அவரை வரவேற்கும்,!
#மேகங்கள்* கூடுவது போல், உன்னை சிறப்பிக்க #அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம்* தலைமை உன்னை காண இன்று 26/08/2018 மாலை 5மணி அளவில் #ரெட்டியார்_திடலில்.,,
நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும், _மரியாதைக்குரிய அண்ணன், மக்கள் செல்வர்_, *திருமிகு.#TTV_தினகரன் BE., MLA.*, அவர்களை,
#மதுரை_புறநகர்_வடக்கு_மாவட்டம்_தகவல்_தொழில்நூட்பப்பிரிவு சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
இவண்.
#மாங்குளம்_AVM_பாஸ்கரன் M.Tech(IT).,
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு செயலாளர்…
No comments:
Post a Comment