அருமை,,, 💪🏻💪🏻💪🏻💪🏻 _வேலூர் புரட்சி ஜூலை/10/1806 இல்_ ஏற்பட காரணம் இந்திய சிப்பாய்களை(🕉➕☪)💂🏽♂💂🏽♂💂🏽♂, ஆங்கில அரசு🤴👸, மத மாற்றம்✝✝✝ செய்ய முயன்றது, இதன் விளைவாக ஏற்பட்டதுதான் இந்த புரட்சி வெடித்தது 💣💣 ,,, (☪🔄🕉🔀)
மேலூர் புரட்சி என்பதைவிட *மேலூர் எழுச்சி 14 August 2017* என்று சொல்வது சாலச்சிறந்தது.
அன்று நமது அடையாளத்தை அழிக்க முயன்றதால் ஏற்பட்ட புரட்சி, இன்று 200 வருடம் கழித்து இந்த *மதவாத* மத்திய அரசுக்கு எதிராக நாம், நம் 🙏🙏🙏🙏 *மக்கள் செல்வர் அவர்களின் தலைமையில்* _இந்த மதவாத அரசையும் 👺👺👺👹👹 அவர்களுடன் சேர்ந்து கொண்டு நம் தமிழர்களுக்கு *துரோகம் இளைக்கும்* இந்த ஜோக்கர் எடுபிடி🤡🤡🤡அரசையும்_ நீக்குவதற்க்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த *மேலூர் மக்கள் எழுச்சி* 💪🏼💪🏼💪🏼💪🏼
ஆகஸ்ட்/14/2018 அன்று போட்ட விதை, இன்று ஆலமரம் போல *ஒரு கோடி தொண்டர்களை* கொண்ட மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளது.
விரரைவில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* அண்ணன் திருமிகு.TTV.தினகரன் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை அன்றே *மேலூர் மக்கள் எழுச்சி* உறுதி செய்தது.🙏🙏🙏🙏🙏
மாங்குளம் AVM.பாஸ்கரன் M.Tech ( *மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நூட்பப்பிரிவு*)
🙏🙏🙏🙏🙏💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼✌✌✌
Check out @avm_tech’s Tweet: https://twitter.com/avm_tech/status/1029333201892782080?s=08
No comments:
Post a Comment